உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / துல்லியமானது, பாதுகாப்பானது ரோபோட்டிக் அறுவை சிகிச்சை

துல்லியமானது, பாதுகாப்பானது ரோபோட்டிக் அறுவை சிகிச்சை

இதயத்தில் பாதிப்பு என்றால் முன்பிருந்தே இதய அறுவை சிகிச்சை தான் செய்யப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சிறுதுளை அறுவை சிகிச்சை வந்தது. இதில் தற்போது புதிதாக வந்திருப்பது ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறை. சிறுதுளை அறுவை சிகிச்சைக்கும், இதய அறுவை சிகிச்சைக்கும் வித்தியாசங்கள் உள்ளன. ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ அதை பல மடங்கு பெரிதாக்கி காட்டும். இதன் வாயிலாக அறுவை சிகிச்சை எளிதாக செய்ய முடிகிறது. ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சை எளிதாக, துல்லியமாக எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !