/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குறைந்த வலி, விரைவான குணமடைவு | ரோபோடிக் சர்ஜரியின் சிறப்பம்சங்கள்
குறைந்த வலி, விரைவான குணமடைவு | ரோபோடிக் சர்ஜரியின் சிறப்பம்சங்கள்
கோவையில் உள்ள வி.ஜி.மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக உடலில் சிக்கலான பகுதியிலும் டாக்டர்கள் எளிதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 14, 2026