விறகு அடுப்பு 2.0 |கோவையில் கலக்கும் நவீன ராக்கெட் அடுப்புகள்!
கோவையில் சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மாற்று வழி தேடத் தொடங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராக்கெட் அடுப்பு வாங்குவதில் பொது மக்கள் ஆர்வமாக உள்ளனர். குறைந்த அளவு விறகை பயன்படுத்தி சமைக்கும் ராக்கெட் அடுப்பு பற்றிய விவரங்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 12, 2026