உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாழடைந்த சமுதாயக்கூடம் சீரமைத்து தாருங்கள்...

பாழடைந்த சமுதாயக்கூடம் சீரமைத்து தாருங்கள்...

கோவையில் வணிக பயன்பாடு அதிகம் உள்ள ப்ரூக்பாண்ட் சாலையில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சில ஆண்டுகள் செயல்பட்ட அந்த சமுதாய கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. சமுதாயக்கூட உட்புறத்தில் பாழடைந்து காணப்படுகிறது. கோவை மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டி தரும் இந்த சமுதாய கூடத்தை திறக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி விரிவான செய்தியை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ