உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த விளையாட்டில் உலக சாதனை தான் இலக்கு...

இந்த விளையாட்டில் உலக சாதனை தான் இலக்கு...

கோவையை சேர்ந்த சிறுமி ஹன்சிதா என்பவர் ரூபி கியூப்பில் பல்வேறு வடிவங்களை உருவாக்கி அசத்தி வருகிறார். ஆன்லைனில் நடத்தப்படும் பல்வேறு போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார். குறைந்த நேரத்தில் கியூப் வடிவங்களை உருவாக்குவதால் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்கிறது. ரூபி கியூப் வாயிலாக வடிவங்களை உருவாக்குவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை