உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரிக்கொம்பனை பார்த்து முத்து பயந்துட்டான்... ஆனா இப்போ வேற மாதிரி

அரிக்கொம்பனை பார்த்து முத்து பயந்துட்டான்... ஆனா இப்போ வேற மாதிரி

கோவை சாடிவயல் யானைகள் முகாம் திறக்கப்பட்டு நீண்ட நாட்கள் வெறிச்சோடிக் கிடந்த நிலையில் கும்கி யானைகள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. கும்கி யானைகளை இங்கே அழைத்து வந்தால், ஊருக்குள் வரும் காட்டு யானைகளை சமாளிக்க உதவியாக இருக்கும் என விவசாயிகள் கோரினர். அதை ஏற்று, கோழிக்கமுதியில் இருந்து முத்து என்ற கும்கியும் வளர்ப்பு யானை காவேரி ஆகிய இரு யானைகளை, வனத்துறையினர் சமீபத்தில் கொண்டு வந்தனர். இனி, காட்டு யானைகளை கட்டுப்படுத்த, டாப்சிலிப் மற்றும் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வர காத்திருக்க தேவையில்லை. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ