/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாடிவயல் யானைகள் முகாம் கட்டும் பணி துவக்கம்! Sadivayal Elephant Camp | Coimbatore
சாடிவயல் யானைகள் முகாம் கட்டும் பணி துவக்கம்! Sadivayal Elephant Camp | Coimbatore
கோவை அருகே சாடிவயலில் ரூ. 8 கோடி செலவில் கும்கி யானைகள் முகாம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த முகாமில்,கும்கி யானைகளுக்கான ெஷட்கள், சமையலறை, கண்காணிப்பு கோபுரம் உள்பட பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு கும்கி யானை முகாம் அமைக்கப்படுவதின் வாயிலாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் ஊடுருவினால் அவற்றை இங்குள்ள கும்கி யானைகளின் உதவியுடன் உடனடியாக தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாடிவயலில் கும்கி யானைகள் முகாம் அமைக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 15, 2024