உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு வந்தது சக்திமான் மரம் வெட்டும் புதிய இயந்திரம்

கோவைக்கு வந்தது சக்திமான் மரம் வெட்டும் புதிய இயந்திரம்

மரம் வெட்டுவதற்கும் இப்போது இயந்திரம் வந்து விட்டது. மணி கணக்கில் செய்யும் மரம் வெட்டும் வேலையை இந்த இயந்திரம் 15 நிமிடங்களில் செய்து முடித்து விடுகிறது. 30 அடி உயரம் உள்ள மரங்களை கூட இந்த இயந்திரத்தில் இருந்தவாறே வெட்ட முடியும். 6 பேர் செய்யும் மரம் வெட்டும் வேலையை ஒரே ஆள் செய்ய முடியும். சக்திமான் என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம் வாயிலாக மரம் எப்படி வெட்டப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை