/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இடுப்பு அசைவில் மேஜிக்... மன அழுத்தத்திற்கு 'குட்பை' சொல்லும் சால்சா!
இடுப்பு அசைவில் மேஜிக்... மன அழுத்தத்திற்கு 'குட்பை' சொல்லும் சால்சா!
மன அழுத்தத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அது நுாறு சதவீதம் குணமாவதில்லை. இதற்காக தற்போது சால்சா டான்ஸ் என்ற நடனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களோடு இணக்கமான மன நிலையையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சால்சா நடனம் குறித்த பல புதுமையான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 18, 2026