வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம் கோவில்களில் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் இந்து அறமில்லா துறையும் தொல்லியல் துறையும் என்ன கூந்தல் பிடுங்கி கொண்டு இருக்கிறார்களாம் ???
புதரில் புதைந்த வரலாறு... காலத்தின் சாட்சியானது | Samanar Temple
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சமணப்பள்ளி, 1,100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்றை கொண்டது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. ஆனால், இந்த கட்டிடத்தின் சுவர்களுக்குள் புதைந்து கிடப்பது வெறும் கற்களும், சிதிலங்களும் அல்ல… ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வரலாறும், மன்னர்களின் ஆட்சியும், அக்கால சமூக வாழ்க்கையும் சொல்லும் வரலாற்று ஆவணங்கள். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நம் கோவில்களில் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் இந்து அறமில்லா துறையும் தொல்லியல் துறையும் என்ன கூந்தல் பிடுங்கி கொண்டு இருக்கிறார்களாம் ???