உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஜோரா நடக்கும் மண் கடத்தல்... தடுக்காத அதிகாரிகள்

ஜோரா நடக்கும் மண் கடத்தல்... தடுக்காத அதிகாரிகள்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள், தனியாருக்கு சொந்தமான காலியிடங்களில் மண் எடுக்கப்பட்டு விற்கப்படுகிறது. விதிகளை மீறி மண் அளவுக்கு அதிகமாக தோண்டப்படுவதால் பொதுமக்கள் கோபமடைந்து ஆங்காங்கே லாரிகளை சிறைபிடிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !