உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை, கழிவுநீரில் சிக்கிய சங்கனூர் ஓடை | அதிகாரிகள் கவனிப்பார்களா?

குப்பை, கழிவுநீரில் சிக்கிய சங்கனூர் ஓடை | அதிகாரிகள் கவனிப்பார்களா?

கோவையில் முக்கிய பகுதிகள் வழியாக செல்லும் சங்கனுார் ஓடை சிங்காநல்லுார் குளத்தேரியில் கலக்கிறது. ஆனால் சங்கனுார் ஓடையெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றை துார் வார இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சங்கனுார் ஓடையில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ