உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பால் அவதிப்படும் கரும்புக்கடை சாரமேடு பகுதி மக்கள்

ஆக்கிரமிப்பால் அவதிப்படும் கரும்புக்கடை சாரமேடு பகுதி மக்கள்

கோவையில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளுள் ஒன்று கரும்புக்கடை, சாரமேடு. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பது தான். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. ஆக்கிரமிப்புகளால் கரும்புக்கடை, சாரமேடு பகுதி மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ