உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சரவணம்பட்டியில் மேம்பாலம் என்ன ஆச்சு?

சரவணம்பட்டியில் மேம்பாலம் என்ன ஆச்சு?

கோவை சரவணம்பட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அங்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் மெட்ரோ ரயில் அமைய இருப்பதாக கூறப்பட்டதால் மேம்பாலம் கட்டும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கு தற்போதைக்கு வருவதாக தெரியவில்லை. எனவே சரவணம்பட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அவசியம் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை