அபுதாபி கலாச்சார விழாவில் சத்குரு சிறப்புரையாற்றினார் | Sathguru in Abudhabi| covai
துபாய் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அபுதாபியில் கயான் வெல்னஸ் விழா நடைபெற்றது விழாவில் சத்குரு, மனதின் அதிசயம்- உங்கள் விதியை உருவாக்குங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் உரையில் மனித மனத்தின் பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார் அபுதாபி அமைச்சர் ஷேக் நஹ்யான் அலுவலகத்தில் சத்குருவிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது உலக அளவில் ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும் உன்னதமான மனித மாண்புகளை வளர்ப்பதிலும் சத்குருவின் செயல்பாடுகளை அமைச்சர் பாராட்டினார் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை வளர்த்து, நாடுகளுக்கு இடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கு சத்குருவின் முன்னெடுப்புகள் உலகிற்கு முன்மாதிரியாக செயல்படுகிறது என அமைச்சர் ஷேக் நஹ்யான் பாராட்டினார் இந்த சந்திப்பு, மகிழ்ச்சி அளிப்பதாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்