7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவராகும் அரசு பள்ளி மாணவர்
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சதீஷ் நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதி தேர்ச்சி பெற்று திருப்பூர் மருத்துவக் கல்லுாரியில் முதலாமாண்டு சேர உள்ளார். எதிர்காலத்தில் இருதய சிகிச்சை நிபுணராக விருப்பம் தெரிவித்துள்ள சதீஷ், நீட் தேர்வில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 04, 2024