மரம் வெட்டுவது கிரிமினல் குற்றம் | சட்டம் பேசுகிறது பகுதி - 31
தனியார் இடத்தில் வளர்க்கப்பட்ட மரத்தை தன்னிச்சையாக வெட்ட முடியாது. அதற்கு அனுமதி பெற வேண்டும். அதுவே பொது இடத்தில் வளர்ந்த மரத்தையும் அனுமதியின்றி வெட்டக் கூடாது. அப்படி வெட்டினால் அது கிரிமினல் குற்றம். எனவே மரத்தை வெட்டுவது என்பது இப்போது சாதாரண விஷயமல்ல. மரத்தை வெட்டுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 15, 2024