/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ புகார் கொடுக்க இனி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அலைய வேண்டாம் | சட்டம் பேசுகிறது பகுதி - 33
புகார் கொடுக்க இனி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அலைய வேண்டாம் | சட்டம் பேசுகிறது பகுதி - 33
மத்திய அரசு மூன்று குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. அதன்படி போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுக்க இனி அலைய வேண்டாம். எங்கு இருந்தாலும் ஆன்லைனில் புகார் கொடுக்கலாம். சங்கிலி பறிப்பு கொள்ளையர்களுக்கு மூன்று ஆண்டு சிறை. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு அம்சங்கள் இந்த திருத்தத்தில் உள்ளன. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 06, 2024