பெண்கள் ஜீவனாம்சம் பெறுவது எப்படி? சட்டம் பேசுகிறது - பகுதி 22
பெண்கள் பாதுகாப்புக்கு இன்று நிறைய சட்டங்கள் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொன்னாலும் பெண்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சட்டங்கள் உள்ளன என்ற கேள்வி எழுகிறது. முன்பு பெண்கள் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தனர். இதனால், அவர்களை பொருளாதார ரீதியாகவும், கல்வித்துறையிலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக அரசாங்கங்கள் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல சட்டங்களை கொண்டு வந்துள்ளன. இதில் முக்கியமானது ஜீவனாம்சம் சட்டம். எல்லா சூழ்நிலையிலும் ஒரு பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியுமா என்றால் கொடுக்க முடியாது என்ற கேள்வி எழுகிறது. பெண்களுக்கு ஜீவனாம்சம் எப்படியெல்லாம் கொடுக்க முடியும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 06, 2024