உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கடன் தொகையை வங்கிகள் மீட்பது எப்படி? | சட்டம் பேசுகிறது - பகுதி 24

கடன் தொகையை வங்கிகள் மீட்பது எப்படி? | சட்டம் பேசுகிறது - பகுதி 24

வங்கியில் இருந்து இரண்டு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. ஒன்று சொத்தை அடமானம் வைத்து கடன் பெறுவது. அடுத்தது சொத்தை அடமானம் வைக்காமல் கடன் வாங்குவது. இதில் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய பிறகு அந்த கடனை செலுத்தாவிட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ