உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு துன்புறுத்தலா? - தைரியமாக புகார் செய்யலாம்

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு துன்புறுத்தலா? - தைரியமாக புகார் செய்யலாம்

பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்க தற்போது பல்வேறு வழி வகைககள் செய்யப்பட்டுள்ளன. 10 பெண்கள் வரை வேலை செய்யும் இடங்களில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் குறிப்பிட்ட நாட்களில் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி செய்யும் இடத்தில் உள்ள பெண் பணியாளர்களின் பாதுகாப்புக்காக உள்ள பெண் கொடுமை தடுப்பு சட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !