உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து தகராறுகளை தவிர்ப்பது எப்படி? | சட்டம் பேசுகிறது - பகுதி 38

சொத்து தகராறுகளை தவிர்ப்பது எப்படி? | சட்டம் பேசுகிறது - பகுதி 38

சொத்துக்கள் நகரும் சொத்துக்கள், நிலையான சொத்துக்கள், பொருளாதார சொத்துக்கள் என மூன்று வகைப்படும். சொத்துக்கள் நான்கு தலைமுறைக்கு பிரிக்காமல் இருந்தால் அது தான் பரம்பரை சொத்துக்கள் என்று அழைக்கப்படுகிறது. சில நடைமுறைகளை பின்பற்றினால் சொத்து தகராறுகளை தவிர்க்கலாம். அது என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ