/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 15 ஆண்டுகளில் 10,000 மரங்கள் வெட்டியாச்சு! நட்ட மரங்கள் என்னாச்சு?
15 ஆண்டுகளில் 10,000 மரங்கள் வெட்டியாச்சு! நட்ட மரங்கள் என்னாச்சு?
கோவையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மரங்கள் தற்போது இல்லை. ஒவ்வொரு சாலை விரிவாக்கத்தின் போதும் நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் அதற்கு ஈடான மரக்கன்றுகள் வைத்து வளர்க்கப்பட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மரங்களை இழந்து தவிக்கும் கோவையின் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூலை 03, 2026