உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கணுவாயில் கொடூரம்! தனியார் நிலத்தில் கழிவுகள் எரிப்பு... அதிகாரிகள் வேடிக்கை

கணுவாயில் கொடூரம்! தனியார் நிலத்தில் கழிவுகள் எரிப்பு... அதிகாரிகள் வேடிக்கை

கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் தனியார் நிலத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் இரவில் கொண்டு வந்து கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் மறுநாள் காலையில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு நோய்கள் தாக்கி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ