மூடப்படும் அரசு பள்ளிகள்... என்ன செய்யலாம்?
தமிழகத்தில் இருநுாறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் அந்த பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுகிறது. பள்ளிகளை மூடுவதற்கு பதில் அருகில் உள்ள பள்ளிகளை இணைத்து அதில் மாணவர்களை படிக்க வைக்கலாம். பள்ளிகள் மூடப்படுவதை தடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 19, 2025