/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தேர்தல் அவசரத்தில் அலட்சியம்… வகுப்புகள் நடக்கும்போதே கட்டுமானம்…
தேர்தல் அவசரத்தில் அலட்சியம்… வகுப்புகள் நடக்கும்போதே கட்டுமானம்…
கோவை பூ மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் கட்டுமான பணிகள் நடக்கிறது. பள்ளி என்பது மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி கற்க வேண்டிய இடம். ஆனால், அதே பள்ளி வளாகத்திலேயே கட்டுமானப் பணிகள் நடைபெறுவது பல்வேறு அபாயங்களை உருவாக்கி வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 12, 2026