/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / பிளாஸ்டிக் கழிவுகளில் புத்தர் சிலை! அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்                                        
                                     பிளாஸ்டிக் கழிவுகளில் புத்தர் சிலை! அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்
கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ளது. எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருது கிடைத்துள்ளது. இங்குள்ள ஸ்டெம் ஆய்வகத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆய்வகத்தில் டிசைன் செய்த வடிவங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் உருவாக்கி உள்ளனர். அது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 செப் 01, 2025