உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளியில் டி.சி., தர மறுக்கிறார்களா? இணையதளத்தில் புகார் செய்யலாம்

பள்ளியில் டி.சி., தர மறுக்கிறார்களா? இணையதளத்தில் புகார் செய்யலாம்

கோவையில் சில பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவில்லையென்று கூறி டி.சி. தர மறுப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தவறு. கல்விக் கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களின் படிப்போடு விளையாடுவது தவறு. இது தொடர்பாக பெற்றோர் ஆன்லைனில் புகார் கொடுக்கலாம். மாணவர்களுக்கு டி.சி. கொடுக்க மறுக்கும் பள்ளி நிர்வாகங்கள் பற்றி புகார் கொடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை