/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சீட் பெல்ட் போடுங்கள்... உங்கள் உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்...
சீட் பெல்ட் போடுங்கள்... உங்கள் உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்...
சீட் பெல்ட் உயிர் பெல்ட் என்பார்கள். அது நூறு சதவீதம் உண்மை. கார் விபத்துக்குள்ளாகும் போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் உயிர் சேதத்தை தவிர்க்கலாம். காரில் பயணம் செய்யும் போது சீல் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 23, 2025