உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இப்படியுமா ஏமாத்துவாங்க..! செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது உஷார்...

இப்படியுமா ஏமாத்துவாங்க..! செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது உஷார்...

தற்போது பழைய கார்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் விலை குறைவாக இருப்பது தான். ஆனால் பழைய கார்களை வாங்குவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. நம்பத்தகுந்த நிறுவனங்களில் பழைய கார்களை வாங்கினால் நாம் பல்வேறு சட்ட சிக்கல்களை தவிர்க்கலாம். பழைய கார்களை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டியவை என்ன, என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ