உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லோன் கொடுக்க மாட்றாங்க... கொடுத்த பட்டா தான் பிரச்னை...

லோன் கொடுக்க மாட்றாங்க... கொடுத்த பட்டா தான் பிரச்னை...

கோவையை அடுத்த சேடர்பாளையத்தில் வசிப்பவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாவில் மதிப்பீடு எதுவும் குறிப்பிடவில்லை. இதை வைத்து வங்கியில் கடன் பெற முடியவில்லை. எனவே அந்த பட்டாவை நிரந்தர பட்டாவாக மாற்றி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொது மக்களின் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை