செல்ல மகளின் பொக்கிஷம் செல்வ மகள் திட்டம்
உங்கள் செல்ல மகளின் முன்னேற்றத்துக்கு தபால் துறை சார்பில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுகளை சமாளிப்பதற்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெற்றோருக்கு பலன் உள்ளதாக இருக்கிறது. 10 வயதுக்குட்டபட்ட பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். மேலும் அதிகப்படியான வட்டியும் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் பொக்கிஷமாக கருதப்படும் செல்வமகள் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 12, 2024