உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இளமையில் உன் சேமிப்பு... முதுமையில் கை கொடுக்கும்...

இளமையில் உன் சேமிப்பு... முதுமையில் கை கொடுக்கும்...

சிறு வயது முதல் சேமிப்பு பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தபால் அலுவலகத்தில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதற்கு வங்கிகளை விட அதிக வட்டி அளிக்கப்படுகிறது. சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் வகையில் தபால் அலுவலகத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு திட்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !