உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செம்மொழி வனம் உருவானது எப்படி?

செம்மொழி வனம் உருவானது எப்படி?

கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உருவாகி வருகிறது. இதில் பல்வேறு மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு செம்மொழி பூங்கா என்ற பெயர் வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பூங்கா வடிவமைப்பாளர் ரூபந்தி ஆனந்த் தெரிவித்த தவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி