உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையின் அடையாளம் செம்மொழி பூங்காவின் சிறப்பம்சம் என்ன?

கோவையின் அடையாளம் செம்மொழி பூங்காவின் சிறப்பம்சம் என்ன?

வனவிலங்குகளுக்கு தேவையான உணவு காட்டிலேயே கிடைத்து விட்டால் அவை காட்டை விட்டு வெளியே வராது. ஆனால் விலங்குகளுக்கான உணவை மனிதர்கள் கொடுப்பதால் அவை வனத்திற்கு மீண்டும் திரும்பி செல்லாமல் உள்ளன. மேலும் வனத்தையொட்டி உள்ள சாலைகளில் பயணிப்பவர்கள் குரங்குகளுக்கு உணவு அளிப்பதால் அவை வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நிலையும் ஏற்படுகிறது. வனத்தை விட்டு வெளியே வந்துள்ள குரங்குகள் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய தொல்லையாக எப்படி மாறப்போகிறது என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ