/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காணாமல் போகும் மலை கிராமம் | அத்திப்பட்டியாகும் செங்கல்கோம்பை | SengalKombai | Nilgiris
காணாமல் போகும் மலை கிராமம் | அத்திப்பட்டியாகும் செங்கல்கோம்பை | SengalKombai | Nilgiris
கோவை மாவட்டம் பில்லூர் டேம் அருகே உள்ள செங்கல் கோம்பை என்ற கிராமத்தில் காபி, குறுமிளகு, பஞ்சு போன்றவை விளைவிக்கப்படுகிறது. ஆனால் சரியான சாலை வசதி இல்லாததால் அந்த பொருட்களை சமவெளி பகுதிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. சாலை வசதியின்றி பொதுமக்கள் படும் துன்பங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 26, 2025