உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தூர் வாரப்படும் 265 ஏக்கர் செங்குளம் | கோடையிலும் ஊற்றெடுக்கும்...

தூர் வாரப்படும் 265 ஏக்கர் செங்குளம் | கோடையிலும் ஊற்றெடுக்கும்...

கோவையை அடுத்த மாதம்பட்டி அருகே செங்குளத்துக்கு நொய்யல் ஆறு வாயிலாக தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அதில் குப்பைகள் நிறைந்திருந்ததால் தண்ணீர் பாதிப்படைந்திருந்தது. தற்போது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் செங்குளம் சுத்தப்படுத்தப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கி.மீட்டர் சுற்றளவிற்கு நிலத்தடிநீர் மட்டம் அதிகரித்துள்ளது. செங்குளம் துார் வாரப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை