உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கலையொட்டி செவ்வந்தி பூ அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு | Temple

பொங்கலையொட்டி செவ்வந்தி பூ அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு | Temple

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சித்தி புத்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு பொங்கலையொட்டி விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து செவந்தி பூ அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !