உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 79 நிமிடம் சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவன்...

79 நிமிடம் சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவன்...

தருண் கார்த்திக் என்ற சிறுவன் 79 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளான். சிறு வயதில் இருந்தே சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் உள்ள அந்த சிறுவன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளான். சிலம்பம் சுற்றுவதில் சாதனை படைத்துள்ள சிறுவன் தருண் கார்த்திக்கின் பாராட்டுக்குரிய முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி