உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர் உலக சாதனை

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர் உலக சாதனை

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர் உலக சாதனை / ecology safety / 10 hours silambam / student achive / gengavalli / salem சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா, வயது 20. இவர் நாமக்கல் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கட்டைக்காலில் நின்று தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். இவரது சாதனையை ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் செவே வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு உலக சாதனையாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கியது.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை