/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 50,000 பேருக்கு பயிற்சி,460 பதக்கம் | 83 வயது சிலம்பம் ஆசான்...
50,000 பேருக்கு பயிற்சி,460 பதக்கம் | 83 வயது சிலம்பம் ஆசான்...
தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை சந்திரன் என்ற ஆசான் கற்றுக் கொடுத்து வருகிறார். அவரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் சிலம்பம் கற்றுள்ளனர். உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இந்த சிலம்ப கலையை இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். சிலம்பக் கலையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 26, 2025