சிலம்பம் கலையில் அசத்தும் பிசியோதெரபி மாணவர்
கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர் கார் முகிலன் சிலம்பம் கற்றுள்ளார். அவர் தான் படிக்கும் கல்லுாரியிலும் சிலம்பம் அணி தொடங்கியுள்ளார். தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் இவரது அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் சிலம்பம் சுற்றுவதில் 3 உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். சிலம்பம் கலையின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 26, 2025