உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை இனிக்கும்

மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை இனிக்கும்

இந்த நாகரீக காலத்தில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் அக்கம் பக்கத்தில் பேசுவது குறைந்து விட்டது. பேச்சுக்கள் குறைந்ததால் உறவுகளும் குறைந்து விட்டது. மனிதர்களிடையே விட்டு கொடுத்து போகும் எண்ணமும் அரிதாகி விட்டது. மற்றவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் இதை பலர் பின்பற்றுவதில்லை. இப்படி பேசி பழகும் குணம் குறித்து முனைவர் தென்காசி கணேசன் கூறும் அரிய தகவல்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ