உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் வரும்போது தான் ரோடு போடுவாங்களா? சிங்காநல்லூர் சாலையின் அவல நிலை

தேர்தல் வரும்போது தான் ரோடு போடுவாங்களா? சிங்காநல்லூர் சாலையின் அவல நிலை

கோவையில் பரபரப்பான சாலைகளில் ஒன்று அவினாசி சாலையையும். திருச்சி சாலையையும் இணைக்கும் காமராஜர் சாலை. கடந்த சில மாதங்களாக அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நரக வேதனை அடைந்து வருகின்றனர். பாதி காணாமல் போன சாலை, குண்டும் குழியுமான சாலை என காமராஜர் சாலை முழுவதும் சீரழிந்துள்ளது. அதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை