உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இதுதான் நீங்கள் செய்யும் பணியா? என கேள்வி | Gagan Deep Singh Bedi

இதுதான் நீங்கள் செய்யும் பணியா? என கேள்வி | Gagan Deep Singh Bedi

கோவை அரசு ஆஸ்பிடலில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஜைகா கட்டுமான பணிகள் மந்த கதியில் நடப்பதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து தமிழக சுகாதார செயலர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அங்கு பணிகள் மந்த கதியில் நடப்பதை உறுதி செய்தார். இரண்டாம் தளத்தில் ஆய்வுக்கு சென்றபோது அங்கு மின்சாரம் உட்பட் ஏந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கோபமடைந்த செயலர், இதுதான் நீங்கள் பார்க்கும் வேலையா. துறை செயலர் வருவது தெரிந்தும் ஒரு பணியும் செய்யாமல் உள்ளீரகள், என கடிந்து கொண்டார்.

பிப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி