உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / SIR... வாக்காளர்கள் செய்ய வேண்டியது இது தான்! கோவையில் தொடங்கிய SIR

SIR... வாக்காளர்கள் செய்ய வேண்டியது இது தான்! கோவையில் தொடங்கிய SIR

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் தொடங்கி உள்ளன. வீடு வீடாக தேர்தல் பணியாளர்கள் சென்று அதற்கான படிவங்களை அளித்து வருகிறார்கள். சிறப்பு திருத்த பணிகள் எப்படி நடக்கின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த வீடியோ தொகுப்பில் விளக்கப்படுகிறது.

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை