உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி பைப் லைன் ரோட்ல இப்படி ஒரு பிரச்னையா?

சிறுவாணி பைப் லைன் ரோட்ல இப்படி ஒரு பிரச்னையா?

கோவையை அடுத்த தொண்டாமுத்துார் அருகில் புல்லா கவுண்டன் புதுார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சிறுவாணி அணைக்கு செல்லலாம். இதன் வழியாக அரசு அதிகாரி வாகனங்களும் செல்லும். முன்பு 60 அடி சாலையாக இருந்த சாலை தற்போது குறுகி ஒற்றையடி பாதையாகி விட்டது. பராமரிப்பில்லாத இந்த சாலையினால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை