உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத் திறனாளிகள் விளையாடினால்... காத்திருக்கு வாழ்க்கை...

மாற்றுத் திறனாளிகள் விளையாடினால்... காத்திருக்கு வாழ்க்கை...

இந்தியாவில் மாற்று திறனாளிகளுக்கென்று தனியாக விளையாட்டு மைதானங்கள் கிடையாது. அவர்கள் எந்த இடத்திலும் விளையாட முடியாது. அவர்களின் நிலை அறிந்து தற்போது மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டில் பயிற்சி கொடுப்பதற்காக, தனி இட வசதியை சிற்றுளி என்ற பவுண்டேசன் ஏற்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாற்று திறனாளிகளுக்காக, வீல் சேர் கூடைப்பந்து என்ற விளையாட்டை அந்த பவுண்டேசன் அமைப்பினர் நடத்தி வருகிறார்கள். விளையாட்டில் ஈடுபடும் மாற்றுதிறனாளிகளுக்கு அரசு லட்சக்கணக்கில் பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஏராளமான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் இது போதாது. இன்னும் பல மாற்றுத் திறனாளிகள் விளையாட முன்வர வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !