உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நேர்கோட்டில் தோன்றிய கோள்கள்! அதிசயத்தை காண திரண்ட மக்கள்

ஒரே நேர்கோட்டில் தோன்றிய கோள்கள்! அதிசயத்தை காண திரண்ட மக்கள்

சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்கள் சூரியனை சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன. இந்த அரிய நிகழ்வை கோவை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். இதை கோவை மண்டல அறிவியல் மையத்தில் உள்ள டெலஸ்கோப்பில் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வானியல் அற்புதங்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !