உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்காலம் தோல் நோய்க்கான காலம்

மழைக்காலம் தோல் நோய்க்கான காலம்

மழைக்காலத்தில் குளிர்ந்த காற்று நம் உடல் மீது வீசும். இது நம் தோலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். தோல் நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.மேலும் சோப்பு பயன்படுத்துவதிலும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். தோலில் ஈரப்பதம் நீடித்து இருக்க அதற்கான கிரிம்களை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணை தேய்க்கலாம். மழைக்காலங்களில் தோல் நோய்கள் வராமல் தடுப்பது, ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கான டிப்ஸ்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ